கட்சி பிரமுகரின் கல்லூரியில் தெறி இசை விழா?

Bookmark and Share

கட்சி பிரமுகரின் கல்லூரியில் தெறி இசை விழா?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் முதல் வாரத்தில் சென்னை வெளிப்புறத்தில் உள்ள ஒரு பிரபல கட்சி பிரமுகரின் கல்லூரியில் நடைபெறவிருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி வெளியானது.

இந்த தகவல் வைரலாக பரவ தற்போது இதற்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

அதில் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா அந்த கல்லூரியில் நடக்கவில்லை எனவும் மேலும் சென்னையில் ஒரு பிரபல இடத்தில் தான் இந்த இசை விழா நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions