மார்ச் முதல் வாரத்தில் தெறி இசை ரிலீஸ்!

Bookmark and Share

மார்ச் முதல் வாரத்தில் தெறி இசை ரிலீஸ்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியிருக்கும் 50-வது படமாகும். எனவே இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் அவர் மிகச்சிறப்பாக உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions