அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?

Bookmark and Share

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?

விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் முதல் நான்கு நாட்களில் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் 1 மில்லியன் டாலர் வசூலை நெருங்கிவிட்டது. இதன்மூலம் அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் தெறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் மூன்று இடங்களில் ஷங்கரின் ஐ, கமலின் விஸ்வரூபம், ரஜினியின் எந்திரன் ஆகிய படங்கள் உள்ளன. இந்த மூன்று படங்களுமே ஹிந்தியிலும் டப் செய்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மீண்டும் வெளியாகும் தெறி!
தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!
200 கோடி வசூல் செய்ததா தெறி? – வெளிவந்த உண்மை!
சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!
தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி!
மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!
விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?
தெறி சக்ஸஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions