தெறி இசை விழாவிற்கு சமந்தா வராதது ஏன்? வெளிவந்த உண்மை!

Bookmark and Share

தெறி இசை விழாவிற்கு சமந்தா வராதது ஏன்? வெளிவந்த உண்மை!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இப்படத்தின் நாயகி சமந்தா கலந்துகொள்ளவில்லை.

இதற்கான காரணம் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் நேற்று முழுவதும் கடுமையான காய்ச்சலால் அவதிபட்டு வருகிறாராம். அதனால்தான் அவரால் இசை விழாவில் கலந்துகொள்ள முடியவில்லையாம். இதை அவரே டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions