தெறி படத்தில் டீச்சராக நடித்துள்ள எமி!

Bookmark and Share

தெறி படத்தில் டீச்சராக நடித்துள்ள எமி!

அட்லி இயக்கிவரும் தெறி படத்தில் நடிகர் விஜய், ‘விஜயக்குமார்’ எனும் கேரக்டரில் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் நடிகை சமந்தா ‘மித்ரா’ எனும் கேரக்டரில் டாக்டராகவும் நடித்துள்ளனர்.

இது நாம் ஏற்கனவே அறிந்ததுதான். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி நடிகை எமி ஜாக்சன் இப்படத்தில் எமி எனும் கேரக்டரில் டீச்சராக நடித்துள்ளாராம். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் பிளாஷ் பேக்கில் தான் வருமாம்.


Post your comment





Related News
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
இந்த கவர்ச்சி நாயகிக்கு இந்த ஆசை எல்லாம் இருக்கா? – அசந்து போன ரசிகர்கள்.!
முக்கிய படத்திலிருத்து வெளியேறிய எமிஜாச்சன்! காரணம் இதுதான்
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்
வைரலாகும் பிரபல நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே.!
பாலிவுட் பட வாய்ப்பை மறுத்த எமி ஜாக்சன் – காரணம் இதுதான்!
வசூல் சாதனை படைத்த ஜாக்சன் துரை!
ஜாக்சன் துரைக்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங் – உற்சாகத்தில் படக்குழு!
காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எமி ஜாக்சன்!
எமி ஜாக்சனின் தற்போதைய காதலர் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions