மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!

Bookmark and Share

மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இப்படம் இன்று வரையிலும் பல இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் வார முடிவில் தமிழகத்தில் இப்படம் ரூ. 47 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது. செங்கல்பட்டு போன்ற ஏரியாக்களில் இப்படம் குறைந்த அளவிலான திரையரங்குகளில் மட்டுமே வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மீண்டும் வெளியாகும் தெறி!
தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!
200 கோடி வசூல் செய்ததா தெறி? – வெளிவந்த உண்மை!
சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!
தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி!
விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?
தெறி சக்ஸஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions