“பின்னிட்டப்பா…” விஜய்யிடம் பாராட்டு பெற்ற பிரபலம்!

Bookmark and Share

“பின்னிட்டப்பா…” விஜய்யிடம் பாராட்டு பெற்ற பிரபலம்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில் விஜய், கீர்த்தி சுரேஷ் பங்கேற்கும் ஒரு டூயட் பாடல் காட்சி ஸ்விட்சர்லாந்தில் படமாகி வருகிறது. இதில் விஜய், காஸ்டியூம் டிசைனர் சத்யா கைவண்ணத்தில்உருவான ஒரு அழகான கோட் ஷூட்டை அணிந்து நடித்துள்ளார். இந்த உடையை பார்த்த விஜய், “பின்னிட்டப்பா…” என சத்யாவை பாராட்டினாராம்.


Post your comment





Related News
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions