பிப்ரவரி 5-ல் வெளியாகும் தெறி டீசர்!

Bookmark and Share

பிப்ரவரி 5-ல் வெளியாகும் தெறி டீசர்!

விஜய் நடித்துவரும் தெறி படத்தின் டீசர் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகவில்லை.

இந்நிலையில் 50 நொடிகள் ஓடக்கூடிய இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. தற்சமயம் இதற்கான பணிகளில் இயக்குனர் அட்லி தீவிரமாக இயங்கி வருகிறார்.


Post your comment





Related News
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions