சொன்ன தேதிக்கு ஒருநாள் முன்பாகவே வெளிவரும் விஜய்யின் தெறி!

Bookmark and Share

சொன்ன தேதிக்கு ஒருநாள் முன்பாகவே வெளிவரும் விஜய்யின் தெறி!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் அமெரிக்க உரிமையை பிரபல சினி கேலக்ஸி நிறுவனம் ரூ. 3 கோடி கொடுத்து கைப்பற்றியிருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 14-ம் தேதியில் வெளியாகும் இப்படத்தை அமெரிக்காவில் ஒருநாள் முன்பாக அதாவது ஏப்ரல் 13-ல் பிரீமியர் காட்சியுடன் வெளியிட சினி கேலக்ஸி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 


Post your comment





Related News
மீண்டும் வெளியாகும் தெறி!
தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!
200 கோடி வசூல் செய்ததா தெறி? – வெளிவந்த உண்மை!
சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!
தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி!
மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!
விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions