தெறியுடன் இது நம்ம ஆளு மோதுவது உறுதியானது!

Bookmark and Share

தெறியுடன் இது நம்ம ஆளு மோதுவது உறுதியானது!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து இப்படம் தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநாளில் விஜய்யின் தெறி படமும் வெளியாவது இங்கே குறிப்பிடத்தக்கது.

அரசு பொது விடுமுறை என்பதால் இந்த இரண்டு படங்களுக்குமே முதல் நாளில் பெரிய ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!
இது நம்ம ஆளுக்கு விடிவு காலம் பிறந்தாச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions