விற்பனைக்கு வரும் விஜய்யின் தெறி காஸ்டியூம்!

Bookmark and Share

விற்பனைக்கு வரும் விஜய்யின் தெறி காஸ்டியூம்!

விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இணைந்தது மட்டுமல்லாமல் விஜய்யின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக உருமாறியது.

இப்படத்தில் விஜய் அணிந்த அனைத்து ஆடைகளுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் இதில் ஒருசில ஆடைகள் மட்டும் தற்போது இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் தற்போது தெறி ஆடையை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions