தெறி வார்த்தையை வேதாளம் படத்தில் பயன்படுத்தியது யார்?

Bookmark and Share

தெறி வார்த்தையை வேதாளம் படத்தில் பயன்படுத்தியது யார்?

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வரும் படம் வேதாளம்.

இப்படத்தில் மாஸ் வசனம் ஆன ’தெறிக்கவிடலாமா’ என்ற வார்த்தையை இப்படத்தின் இசையமைப்பாளார் அனிருத் தான் முதலில் கூறியுள்ளார்.

வேதாளம் படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கிய போது அனிருத் படத்தின் இயக்குனர் சிவாவிடம் அனைத்து பாடல்களையும் தெறிக்கவிடலாம் என்று கூறியுள்ளார்.
இந்த வார்த்தை சிவாவிற்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

உடனே சிவா இதை படத்தில் ஒரு வசனமாக உபயோகிக்களாம் என்று கூறி, இந்த வசனத்தை படத்தில் அஜித் கூறுவது போல் படத்தை உருவாக்கினார்கள். தற்போது இந்த ’தெறிக்கவிடலாமா’ என்ற வசனம் தான் பட்டி தொட்டி யெங்கும் கலக்கி வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions