அரசியல் கதையைக் கொண்டு உருவாகும் தெறி 2!

Bookmark and Share

அரசியல் கதையைக் கொண்டு உருவாகும் தெறி 2!

தெறி படத்தின் இரண்டாம் பாகம் அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் எனவும் தெறி படத்தின் இறுதி காட்சியில் இதுதொடர்பான தகவல் இடம்பெற்றிருப்பதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இத்தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் இதன் இரண்டாம் பாகம் அரசியல் சார்ந்த ஒரு கதையைக் கொண்டு உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions