அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே

மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் சந்திரலேகாவாக நடித்தவர் அனு அகர்வால். அந்த படத்திற்கு பின் 1988ம் ஆண்டில் இஸி பனா என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர் 1990ல் ஆஷிகிவ் படம் மூலம் ஹிந்தி சினிமாவிலும் நாயகியாக களம் இறங்கினார்.

அப்படி தொடர்ந்து படங்கள் நடித்துவந்த அவர் கோமா நோயால் பாதிக்கப்பட்டு 29 நாட்கள் சுயநினைவு இல்லாமல் பீகாரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 50 வயதை நெருங்கும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். அவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்.


Post your comment





Related News
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions