இன்று நள்ளிரவில் “திருநாள்” ட்ரெய்லர் ரிலீஸ்!

Bookmark and Share

இன்று நள்ளிரவில் “திருநாள்” ட்ரெய்லர் ரிலீஸ்!

தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் உருவான ஜீவா – நயன்தாரா நடித்த “திருநாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு திபாவளி அன்று ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான “ஈ” பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. தற்போது அதே ஹிட் காம்பினேஷன் மீண்டும் இணைந்திருக்கும் படம் “திருநாள்” என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசை ஸ்ரீ, ஒளிப்பதிவு மகேஷ் முத்துசுவாமி, எடிட்டிங் வி.டி.விஜயன், கலை சீனுராவ், ஆக்ஷன் சூப்பர் சுப்பராயன். இத்திரைப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார்.

 


Post your comment





Related News
ஒரே நாளில் 12 விவசாயி சாவு; உழவர் திருநாள் வேறு!
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
திருநாள் வெளியாகும் தேதி அறிவிப்பு
தன் பெயரை மாற்றியமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
ஜீவாவை பிளேடு வைத்து மிரட்டும் நயன்தாரா!
பொங்கலுக்கு வெளியாகும் ஜீவாவின் திருநாள்!
ஜீவாவின் அடுத்த படம்!
திருநாள் படத்தில் டீச்சராக நயன்தாரா
திருநாளில் கவர்ச்சி காட்டும் மீனாட்சி
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக நடிக்கும் நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions