பொங்கலுக்கு வெளியாகும் ஜீவாவின் திருநாள்!

Bookmark and Share

பொங்கலுக்கு வெளியாகும் ஜீவாவின் திருநாள்!

அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் ஜீவா ரவுடியாக நடிக்கும் படம் திருநாள். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஈ படத்திற்கு பிறகு சேர்ந்து நடிக்கும் படம் இது. இதில் டீச்சராக நடிக்கிறாராம் நயன்.

திருநாள் படபிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் படத்தை வருகிற பொங்கல் திருநாளில் வெளியிட முடிவு செய்துள்ளதாம் படக்குழு. இதன் இசை வெளியீட்டு விழாவை வருகிற டிசம்பர் மாதம் நடத்தவும் முடிவுசெய்துள்ளனரா. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
ஒரே நாளில் 12 விவசாயி சாவு; உழவர் திருநாள் வேறு!
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
திருநாள் வெளியாகும் தேதி அறிவிப்பு
தன் பெயரை மாற்றியமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
ஜீவாவை பிளேடு வைத்து மிரட்டும் நயன்தாரா!
இன்று நள்ளிரவில் “திருநாள்” ட்ரெய்லர் ரிலீஸ்!
ஜீவாவின் அடுத்த படம்!
திருநாள் படத்தில் டீச்சராக நயன்தாரா
திருநாளில் கவர்ச்சி காட்டும் மீனாட்சி
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக நடிக்கும் நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions