மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!

Bookmark and Share

மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்திருக்கும் ஆக்ஷன் படம் திருநாள். அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

எனினும் வசூலில் இப்படம் நல்ல லாபம் பார்த்துள்ளதாம். நேற்றுவரை இப்படம் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளதாம். இதை படக்குழு சக்ஸஸ் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions