ரஜினிகாந்துடன் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு

Bookmark and Share

ரஜினிகாந்துடன் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாமலே உள்ளது. இருப்பினும் ரஜினிகாந்தை தங்களது கட்சியின் பக்கம் இழுக்கும் முயற்சியை தமிழக அரசியல் கட்சிகள் விட்டபாடாக தெரியவில்லை. 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்துள்ளார். திருநாவுக்கரசர் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே, ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் ரஜினி காந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து இருந்தார். 

இருப்பினும் அரசியல் யூகங்கள் எழுவதற்கு முன்பாக அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ரஜினிகாந்த் உடனடியாக தெரிவித்துவிட்டார்.

பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் சந்தித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
சிம்புக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஆகிட்டாரு? - வைரலாகும் அதிரடி புகைப்படம்.!
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
தல 58 குறித்த முக்கிய தகவல் லீக் - இயக்குனர் இவர் தானாம்.!
தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!
ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions