திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!

Bookmark and Share

திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!

சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் திருட்டு பயலே. ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா ஆகியோர் இதில் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்போது பத்தாண்டுகளுக்கு பிறகு சுசி கணேசன் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் பாபி சிம்ஹா ஹீரோவாகவும் பிரசன்னா வில்லனாகவும் நடிக்க உள்ளனர். மேலும் அமலாபால் இதில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனமே இதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் காமெடி நடிகர்கள் விவேக் மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் இதில் இணைந்திருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
திருட்டு பயலே இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்கும் மெலடி கிங்
உதயநிதி குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!
திருட்டு கல்யாணத்தை ஆதரிக்கும் படமா? இயக்குனர் பதில்
திருட்டு விசிடி எப்படி வருது தெரியுமா? இதோ இந்த வழியாத்தான்!
நடிகர் சங்க செயற்குழு 28–ந்தேதி கூடுகிறது: திருட்டு வி.சி.டியை தடுப்பது பற்றி ஆலோசனை
திருட்டு விசிடி தயாரித்த 7 சினிமா தியேட்டர்கள்: போலீஸ் அதிர்ச்சி தகவல்
அஜீத் படத்தின் திருட்டு சி.டி.க்கள் விற்பனை: பட அதிபர்கள் போலீசில் புகார்
படம் ரிலீஸுக்கு முன்பே ’ஐ’படத்தின் திருட்டு விசிடி
லிங்கா திருட்டு சி.டி.க்காக வேனை பறிமுதல் செய்த போலீஸார்
அரசு அனுமதி மறுப்பு: திருட்டு விசிடிக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ரத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions