வேதாளத்தை பார்த்த பிறகு சென்ஸார் குழு சொன்ன பதில்?

Bookmark and Share

வேதாளத்தை பார்த்த பிறகு சென்ஸார் குழு சொன்ன பதில்?

இரண்டாவது முறையாக இணைந்துள்ள அஜித்-சிவா கூட்டணியில் உருவான வேதாளம் இன்று சென்ஸாருக்கு சென்றுள்ளது.  

இப்படத்திற்கு என்ன சான்று கிடைக்கும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். 157 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இப்படத்தில் தம்பிராமையா, ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அப்புக்குட்டி, கபீர் சிங், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions