இது தனுஷின் பயமா? ராஜதந்திரமா? நீங்களே சொல்லுங்க ப்ரோ!

Bookmark and Share

இது தனுஷின் பயமா? ராஜதந்திரமா? நீங்களே சொல்லுங்க ப்ரோ!

தனுஷுக்கு போன வருஷம் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான வருஷம் இல்லை. தொடரி தான் வருஷ கடைசி டிசாஸ்டர். அதனால், ஒரு ஹிட் உடனடியா கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல், என்ன ஆச்சோ தெரியலை, பாடல் எழுதினார், பாடினார், இப்போ ஸ்க்ரிப்ட் பண்ணியிருக்கார். தயாரிப்பாளர் ஆகியுள்ளார். இப்படி ஏகப்பட்ட வேலைகளை இழுத்து போட்டது பத்தாதுன்னு, இயக்குனராகவும் ஆகியுள்ளார்.

தன் படங்கள் தொடர்ந்து அடி வாங்குவதிலிருந்து தப்பிக்க, அவர் எடுத்த முடிவு இது தான். எந்த படம் எல்லாம் தனக்கு ஹிட் கொடுத்துச்சோ, அந்த படங்களை இரண்டாம் பாகமாக கொண்டு வருவோம் என்பதுதான்.

வேலையில்லா பட்டதாரி படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த் எடுப்பதாக ஒரு எண்ணமும் இல்லை. அவர் வைத்திருந்த கதை நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். அதை மாற்றி விஐபி-2′ யை இயக்க சொன்னது தனுஷ்.

இப்போது ‘மாரி’ இரண்டாம் பாகம் வேறு ரெடி ஆகிறது. ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிடலாம்ன்னு தனுஷ் நினைச்சாலும், நீங்க கத்துற கத்து படத்தில, கோவை சரளாவையே மிஞ்சிடும் போல இருக்கே.அதை நிறுத்துங்க, அப்புறம் பாருங்க எப்படி வர்றீங்கன்னு…இதை சொன்னது உங்க ரசிக மகா ஜனங்கதான்.


Post your comment





Related News
தொடரி தோல்வியால் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு!
தொடரி 5 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!
தொடரி தமிழக வசூல் விவரம் வெளியானது!
தொடரி சென்னை வசூல் விவரம் வெளியானது!
தொடரி 2 நாள் வசூல் விவரம்!
தொடரி ரிலீஸ் தேதி என்ன – பிரபு சாலமன் பதில்!
தொடரி தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியது யார் !
சுதந்திர தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் தொடரி!
தொடரி ரிலீஸ் பிளான் வெளியானது!
தான் வடிவமைத்த ஆடையை அணிந்த கீர்த்தி சுரேஷ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions