சுதந்திர தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் தொடரி!

Bookmark and Share

சுதந்திர தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் தொடரி!

தனுஷும் கீர்த்தி சுரேஷும் இணைந்து நடித்து வரும் படம் “தொடரி”. பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் சுதந்திர தின விடுமுறையை கணக்கில் கொண்டு ஆகஸ்ட்-15ல் வெளியாகும் என கூறப்படுகிறது .

மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து தணிக்கை செய்து பின் இப்படம் ஆகஸ்ட்-15ல் வெளியாக உள்ளதாக தொடரி படத்தில் படக்குழு கூறியுள்ளனர்.

 


Post your comment





Related News
இது தனுஷின் பயமா? ராஜதந்திரமா? நீங்களே சொல்லுங்க ப்ரோ!
தொடரி தோல்வியால் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு!
தொடரி 5 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!
தொடரி தமிழக வசூல் விவரம் வெளியானது!
தொடரி சென்னை வசூல் விவரம் வெளியானது!
தொடரி 2 நாள் வசூல் விவரம்!
தொடரி ரிலீஸ் தேதி என்ன – பிரபு சாலமன் பதில்!
தொடரி தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியது யார் !
தொடரி ரிலீஸ் பிளான் வெளியானது!
தான் வடிவமைத்த ஆடையை அணிந்த கீர்த்தி சுரேஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions