தொடரி ரிலீஸ் தேதி என்ன – பிரபு சாலமன் பதில்!

Bookmark and Share

தொடரி ரிலீஸ் தேதி என்ன – பிரபு சாலமன் பதில்!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக இப்படம் செப்டம்பர் 2-ம் தேதி திரைக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் செப்டம்பர் 16-ம் தேதி தான் வெளியாகும் என கூறப்படுகிறது. இதை இயக்குனர் பிரபு சாலமனும் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
இது தனுஷின் பயமா? ராஜதந்திரமா? நீங்களே சொல்லுங்க ப்ரோ!
தொடரி தோல்வியால் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு!
தொடரி 5 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!
தொடரி தமிழக வசூல் விவரம் வெளியானது!
தொடரி சென்னை வசூல் விவரம் வெளியானது!
தொடரி 2 நாள் வசூல் விவரம்!
தொடரி தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியது யார் !
சுதந்திர தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் தொடரி!
தொடரி ரிலீஸ் பிளான் வெளியானது!
தான் வடிவமைத்த ஆடையை அணிந்த கீர்த்தி சுரேஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions