தொடரி படத்தால் குஷியான கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

தொடரி படத்தால் குஷியான கீர்த்தி சுரேஷ்!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், கருணாகரன் நடித்திருக்கும் தொடரி படம் கடந்த வியாழனன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியானது.

ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.எனினும் படம் பார்த்தவர்கள் அனைவரும் கீர்த்தி சுரேஷை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

எப்போதும் தனுஷ் ஹீரோ என்றால் அவரது நடிப்புதான் அந்த படத்தில் பிரதானமாக இருக்கும். ஆனால் அதையும் மீறி தனக்கு பாராட்டுக்கள் குவிவதால் கீர்த்தி சுரேஷ் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions