தொடரியால் கவலையில் இருக்கும் கொடி படக்குழு!

Bookmark and Share

தொடரியால் கவலையில் இருக்கும் கொடி படக்குழு!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக இப்படம் ஆகஸ்ட் 19-ம் தேதி திரைக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் ஆகஸ்ட் 25-ம் தேதி தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்ந்து இதன் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போவது கொடி படக்குழுவினருக்கு பிரச்சனையாக உள்ளதாம். ஏனென்றால் இந்த படம் வெளியாகி இரண்டு மாதங்கள் கழித்துதான் கொடி படத்தை வெளியிட வேண்டும் என தனுஷ் கூறிவிட்டாராம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions