உத்தம வில்லனால் தாமதமாகும் மஞ்சு லக்ஷ்மியின் தொங்கடா

Bookmark and Share

உத்தம வில்லனால் தாமதமாகும் மஞ்சு லக்ஷ்மியின் தொங்கடா

நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறியுள்ள தெலுங்கு திரையின் இளம் நாயகி மஞ்சு லக்ஷ்மி, தொங்கடா படத்தில் நடித்து வருகின்றார். ஆள் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு  இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வம்சி கிருஷ்ணா இப்படத்தை இயக்கி வருகின்றார். இசையமைப்பாளர் ரகு இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நாயகி மஞ்சு லக்ஷ்மி இப்படத்தின் வாயிலாக தயாரிப்பரளாக மட்டுமல்லாது பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்படிருந்தது.

ஆனால் உலக நாயகன், நடிகர் கமலஹாசனின் உத்தம வில்லன் படம் தெலுங்கிலும் நாளை திரைக்கு வருவதால். தொங்கடா படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions