கைமாறியது கமலின் தூங்காவனம்

Bookmark and Share

கைமாறியது கமலின் தூங்காவனம்

ராஜேஷ்எம்செல்வா இயக்கத்தில் கமல், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் தூங்காவனம் படத்தின் வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. தீபாவளிக்கு இந்தப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமும் ஸ்ரீகோகிலம்மூவிஸ் படநிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்போது இந்தப்படத்தைத் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை, எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இதற்காகப் பெரும்தொகை கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களைத் தயாரித்த இந்தநிறுவனம் முதன்முறையாக கமல் படத்தை வாங்கிவெளியிடுவது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions