தூங்காவனம் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா

Bookmark and Share

தூங்காவனம் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா

பாபநாசம் படத்தை அடுத்து கமல் ஹாசன் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தூங்காவனம்.

பிரெஞ்சு படத்தின் தழுவலாக வெளிவரும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மேகிங் வீடியோ ஒன்று வெளியாகி இணணயதளத்தை கலக்கி வருகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions