36 மணிநேரத்தில் 10 லட்சம் பேரை பார்க்கவைத்த தூங்காவனம்!

Bookmark and Share

36 மணிநேரத்தில் 10 லட்சம் பேரை பார்க்கவைத்த தூங்காவனம்!

கமலஹாசனின் தூங்காவனம் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது. த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகிசேது, சம்பத், மது ஷாலினி, சோமசுந்தரம், சந்தானபாரதி, உமா ரியாஸ்கான் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கி இருக்கிறார். 

கமலின் திரைக்கதையில் உருவாகி இருக்கும் தூங்காவனம் படத்தில் கிஷோர், பிரகாஷ்ராஜ் இரவரும் வில்லன்களாக நடித்துள்ளனர். நேற்றைய முன்தினம் தூங்காவனம் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தூங்காவனம் டிரெய்லர் வெளியான 36 மணி நேரத்தில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 494 பேர் யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். 8035 பேர் அதற்கு லைக் கொடுத்துள்ளனர். 282 பேர் அன்லைக் கொடுத்துள்ளனர். அதேசமயம், தூங்காவனம் படத்தின் தெலுங்கு பதிப்பான சீக்கட்டி ராஜ்யம் படத்தின் டிரெய்லரை 168542 பேர் பார்த்துள்ளனர்.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions