தூங்கா வனம் படத்தின் வசனகர்த்தா ஆனார் எழுத்தாளர் சுகா

Bookmark and Share

தூங்கா வனம் படத்தின் வசனகர்த்தா ஆனார் எழுத்தாளர் சுகா

காதல் கவிதைகள் மூலம் புகழ்பெற்றவர் எழுத்தாளர் சுகா. அவரின் கவிதைகளில் மயங்கி அவரை இயக்குனர் ஆக்கினார் நடிகர் ஆர்யா. அவரது தம்பி சத்யா நடிக்க படித்துறை என்ற படத்தை தயாரித்தார்.

சாந்தினி ஹீரோயினாக நடித்தார். அந்தப் படம் வெளிவரவில்லை. அதன்பிறகு சுகாவுக்கு வேறு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கமல், கவுதமி நடித்து வரும் பாபநாசம் படத்தில் கமல் நெல்லை தமிழ் பேசி நடித்தார்.

அவருக்கு நெல்லை தமிழ் பயிற்சியாளராக பணியாற்றினார் சுகா. அது இருவருக்கும் நல்ல நட்பை ஏற்படுத்தியது. அந்த நட்பின் அடிப்படையில் சுகாவை தூங்காவனம் படத்தின் வசனகர்த்தா ஆக்கிவிட்டார் கமல்.

தூங்காவனம் படத்தை கமலிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய செல்வா இயக்குகிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ஆன்லைனில் வெளியானது தூங்காவனம்!
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
கமலின் புதிய திட்டம்!
சண்டை காட்சிகளில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது: திரிஷா
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா
எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions