தூங்காவனத்தில் முத்தக் காட்சிகளை வைத்துள்ளாரா கமல்?

Bookmark and Share

தூங்காவனத்தில் முத்தக் காட்சிகளை வைத்துள்ளாரா கமல்?

தூங்காவனம் படத்தின் முதல் பார்வையில் கமல்ஹாசன், முகம் தெரியாத த்ரிஷாவுக்கு முத்தம் கொடுப்பது போல போஸ்டர்கள் வெளியாகின. 

படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகின்றன நிலையில் படத்தில் முத்தக் காட்சி இருக்கிறதா? இல்லையா? என்று அதைப் பற்றி யாருமே பேசாமல் இருக்கிறார்கள்.

படத்தில் த்ரிஷாதான் நாயகி, ஆனால் அவர் கமல்ஹாசனுக்கு ஜோடி ஆஷா சரத் அப்படியென்றால் த்ரிஷாவுக்கு கமல் முத்தம் கொடுப்பது போல் காட்சி எப்படி ? என சிலர் குழம்பியுள்ளனர். 

படத்தில் கமல்ஹாசன் ஒரு காவல் துறை அதிகாரியாக வருகிறார். அவருடன் த்ரிஷா ஒரு அதிகாரிக வருகிறார். கடத்தி வைக்கப்பட்டுள்ள தன் மகனைக் காப்பாற்ற கமல்ஹாசன் அன்ட் கோ களத்தில் இறங்குவது தான் படத்தின் கதை.


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ஆன்லைனில் வெளியானது தூங்காவனம்!
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
கமலின் புதிய திட்டம்!
சண்டை காட்சிகளில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது: திரிஷா
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா
எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions