தூங்காவனம் ரிலீஸில் திடீர் மாற்றம்

Bookmark and Share

தூங்காவனம் ரிலீஸில் திடீர் மாற்றம்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்த வருடம் மட்டும் பாபநாசம், உத்தம வில்லன் என 2 படங்கள் வெளியாகியுள்ளது. மூன்றாவது படமும் (தூங்காவனம்) வெளியாகவுள்ளது.

தூங்காவனம் படத்தை வரும் 10ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலிஸாகவிருந்தது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி, தெலுங்கு பதிப்பு 10 நாட்கள் கழித்து தான் வெளிவரும் என கூறப்படுகின்றது.

இதனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஏனெனில் இந்த தீபாவளிக்கு தெலுங்கில் முன்னணி நடிகர்கள் படங்கள் ஏதும் வராத நிலையில், கமல் படமும் தள்ளிப்போனது கொஞ்சம் வருத்தமளித்துள்ளதாம்.


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ஆன்லைனில் வெளியானது தூங்காவனம்!
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
கமலின் புதிய திட்டம்!
சண்டை காட்சிகளில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது: திரிஷா
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா
எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions