முதல் நாள் 11 கோடி வசூலித்த தூங்காவனம்!

Bookmark and Share

முதல் நாள் 11 கோடி வசூலித்த தூங்காவனம்!

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த தூங்காவனம் படம் நேற்று திரைக்கு வந்தது. 

பிரெஞ்சு படமான 'Sleepless Nights' படத்தின் ரீமேக்கான இந்த படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அஜித் நடித்த வேதாளம் படம் போட்டிக்கு நின்றதால், தூங்காவனம் முதல் நாளில் சுமார் 11 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஈட்டியுள்ளது. படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ஆன்லைனில் வெளியானது தூங்காவனம்!
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
கமலின் புதிய திட்டம்!
சண்டை காட்சிகளில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது: திரிஷா
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா
எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions