பிரெஞ்சு தழுவலா தூங்காவனம்!

Bookmark and Share

பிரெஞ்சு தழுவலா தூங்காவனம்!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவரும் தூங்காவனம் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். உத்தமவில்லன் தோல்விக்கு பிறகு பாபநாசம் மூலம் வெற்றிப்பாதையில் திரும்பியவர்.

தூங்காவனம் படத்தை மிகக் குறுகிய காலத்தில் அதாவது மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு முடித்துவிட்டார். படத்தை தீபாவளிக்கு வெளியிடும் எண்ணத்தில்தான் கமல்ஹாசன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.  

இன்னும் சில நாட்களில் இப்படத்தின் டீசர் அல்லது டிரெய்லரை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளாராம். பிரெஞ்சுப் படமான ஸ்லீப்லெஸ் நைட்ஸ் படத்தின் தழுவல்தான் தூங்காவனம் என்று செய்திகள் வந்தாலும் அது பற்றி கமல் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions