தூங்காவனம் படத்தின் வசூல் நிலவரம்

Bookmark and Share

தூங்காவனம் படத்தின் வசூல் நிலவரம்

கமல் நடித்த தூங்காவனம் படம் தீபாவளி அன்று திரைக்கு வந்தது. ஆனால், இதனுடன் வெளிவந்த வேதாளம் வசூல் வேட்டை நடத்தி வருவதால், தூங்காவனத்திற்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் பட்ஜெட் மிக குறைவு என்பதால், போட்ட பணத்தை விட ஓரளவிற்கு லாபம் கிடைத்து விடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிவந்த 3 நாட்களில் ரூ 15 கோடி வரை இப்படம் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகின்றது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
உலக நாயகனின் புதிய படத்தின் தலைப்பு உறுதியானது
தூங்காவனம் பட வதந்திக்கு முற்று புள்ளி..!
தூங்காவனம் ஆடியோ விழாவில் ஒன்று திரண்ட திரையுலக பிரபலங்கள்
மீடியாவைச் சந்திக்கவிருக்கும் தூங்காவனம் கமல்!
பிரெஞ்சு தழுவலா தூங்காவனம்!
த்ரிஷாவுடன் சண்டை போட்ட கமல்
நாளுக்குநாள் பெரிதாகும் தூங்கா வனம் - சம்பத்தும் இணைந்தார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions