தூங்காவனம் பட வதந்திக்கு முற்று புள்ளி..!

Bookmark and Share

தூங்காவனம் பட வதந்திக்கு முற்று புள்ளி..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து  தீபாவளிக்கு வெளி வரவிருக்கும் படம் தூங்காவனம்.

இப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படம் 98 நிமிடங்களே ஓடும், இடைவேளை கூட இருக்காது என சிலர் கூறி வந்தனர். இவை வெறும் வதந்தி தானாம்.படத்தின் ரன்னிங் டைம் 128 நிமிடங்களாம்.

இப்படத்தை கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions