தூங்காவனம் ஆடியோ விழாவில் ஒன்று திரண்ட திரையுலக பிரபலங்கள்

Bookmark and Share

தூங்காவனம் ஆடியோ விழாவில் ஒன்று திரண்ட திரையுலக பிரபலங்கள்

தூங்காவனம் படத்தை கமலிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார். படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சத்யம் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன், வைரமுத்து, விஷால், பொன்வண்ணன், கருணாஸ், கிரேஸி மோகன், நடிகை லிஸி, த்ரிஷா, ஆர். கே செல்வமணி, டைரக்டர் பண்டிராஜ், ரியாஸ்கான் மற்றும் இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர் உலக நாயகனின் தூங்காவனம் ஆடியோ வெளியீட்டு விழாவை.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions