முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்

Bookmark and Share

முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் ஐந்து இடத்தை பிடித்து இருக்கும் படத்தை பார்போம்!

முதல் இடம் – வேதாளம்

இரண்டாம் இடம் – தூங்கவனம்

மூன்றாம் இடம் – பிரேம் ரத்தன் தன் பையோ

நான்கவது இடம் – நானும் ரவுடிதான்

ஐந்தாவது இடம் – தனி ஒருவன்

இந்தியாவில் மிக பிரமாண்டமாக கொண்டாடபடும் விழாக்களில் ஒன்று தீபாவளி. பொதுவாக தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படம் வெளியாகும்.

இந்த தீபாவளிக்கு அஜித்தின் வேதாளமும்,  கமலின் தூங்கவனம் படமும் வெளியாகியது. இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தை  வேதாளம் படமும்,  இரண்டாம் இடத்தை தூங்கவனம் படமும் பிடித்து நல்ல வசூலை பெற்று வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions