லண்டன் பாக்ஸ் ஆபிஸில் யார் முதலிடம்

Bookmark and Share

லண்டன் பாக்ஸ் ஆபிஸில் யார் முதலிடம்

தீபாவளியை முன்னிட்டு வேதாளம், தூங்காவனம் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. 

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் படம் வந்த 3 நாட்களில் UK பாக்ஸ் ஆபிஸில் வேதாளம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இப்படம் £55,229 வசூல் செய்துள்ளது. தூங்காவனம் £10,586 வசூல் செய்துள்ளது. வார இறுதி என்பதால் இரண்டு படங்களுக்கும் நல்ல வசூல் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions