தோழா படத்திற்கு சென்சாரில் யூ சான்றிதழ்!

Bookmark and Share

 தோழா படத்திற்கு சென்சாரில் யூ சான்றிதழ்!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் தோழா படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தள ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சென்சார் சென்ற இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வரும் பிப்ரவரி 26-ம் தேதியும் படம் வரும் மார்ச் 25-ம் தேதியும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கார்த்தி படித்த St.Bedes பள்ளியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions