ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள தோழா!

Bookmark and Share

ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள தோழா!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம் இன்று (மார்ச் 25-ம் தேதி) உலகம் முழுவதும் 2000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் உலகெங்கும் உள்ள ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் நாகார்ஜுனாவின் கேரியரில் இப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்திருப்பதாகவும் கார்த்தி – தமன்னா ஜோடி மீண்டும் ஒருமுறை அசத்தியிருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
புரட்சி வீரன் பட்டம் பெற்ற கார்த்தி!
தனுஷின் மனம்கவர்ந்த டிரைலர் எது தெரியுமா?
காஷ்மோரா டிராக் லிஸ்ட் வெளியானது!
தமன்னா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!
100 கோடி வசூலில் இணைந்த கார்த்தியின் தோழா!
தோழாவின் மூன்று வார சென்னை வசூல் விவரம்!
ஹாலிவுட்டில் ரீமேக்காகும் கார்த்தியின் தோழா!
பிரெஞ்சு தயாரிப்பாளரிடம் இருந்து பாராட்டு பெற்ற தோழா!
ஹிந்தியில் தோழாவை ரீமேக் செய்யும் பிரபல இயக்குனர்!
உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ பிச்சர்ஸ் தோழா’ படத்திற்கு பாராட்டு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions