ஹிந்தியில் தோழாவை ரீமேக் செய்யும் பிரபல இயக்குனர்!

Bookmark and Share

ஹிந்தியில் தோழாவை ரீமேக் செய்யும் பிரபல இயக்குனர்!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் ஹிந்தியில் இப்படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் ரீமேக் செய்யபோவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் தோழா இதுவரை ரூ. 30 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions