பிரெஞ்சு தயாரிப்பாளரிடம் இருந்து பாராட்டு பெற்ற தோழா!

Bookmark and Share

பிரெஞ்சு தயாரிப்பாளரிடம் இருந்து பாராட்டு பெற்ற தோழா!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. இப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

இப்படம் The Intouchables எனும் பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் தோழா வெற்றிபெற்றிருப்பதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக The Intouchables படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இது தோழா படக்குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்.

 


Post your comment





Related News
காஷ்மோரா டிராக் லிஸ்ட் வெளியானது!
100 கோடி வசூலில் இணைந்த கார்த்தியின் தோழா!
ஹாலிவுட்டில் ரீமேக்காகும் கார்த்தியின் தோழா!
ஹிந்தியில் தோழாவை ரீமேக் செய்யும் பிரபல இயக்குனர்!
உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ பிச்சர்ஸ் தோழா’ படத்திற்கு பாராட்டு!
தோழா படத்தின் அதிகாரப்பூர்வ பிரம்மாண்டமான வசூல் விவரம்!
மிரள வைக்கும் தோழா படத்தின் முதல் 5 நாள் வசூல் விவரம்!
பிரமிக்க வைக்கும் தோழா படத்தின் முதல் வார வசூல் விவரம்!
தோழாவின் சென்னை வசூல் விவரம் வெளிவந்தது!
விஜய், அஜித் பட சாதனையை முறியடித்த கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions