காஷ்மோரா டிராக் லிஸ்ட் வெளியானது!

Bookmark and Share

காஷ்மோரா டிராக் லிஸ்ட் வெளியானது!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. அவை இங்கே:

1. திக்கு திக்கு சார்பாடகர் – சந்தோஷ் நாராயணன்
2. ஜகதம்மாபாடகர் – அனந்து
3. ஓயா ஓயாபாடகர் – கல்பனா ராகவேந்தர்
4. தகிட தகிடபாடகர் – சாய் சரண், சந்தோஷ் நாராயணன்
5. திக்கு திக்கு சார் – கரோக்கி
6. ஓயா ஓயா – கரோக்கி


Post your comment





Related News
100 கோடி வசூலில் இணைந்த கார்த்தியின் தோழா!
ஹாலிவுட்டில் ரீமேக்காகும் கார்த்தியின் தோழா!
பிரெஞ்சு தயாரிப்பாளரிடம் இருந்து பாராட்டு பெற்ற தோழா!
ஹிந்தியில் தோழாவை ரீமேக் செய்யும் பிரபல இயக்குனர்!
உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ பிச்சர்ஸ் தோழா’ படத்திற்கு பாராட்டு!
தோழா படத்தின் அதிகாரப்பூர்வ பிரம்மாண்டமான வசூல் விவரம்!
மிரள வைக்கும் தோழா படத்தின் முதல் 5 நாள் வசூல் விவரம்!
பிரமிக்க வைக்கும் தோழா படத்தின் முதல் வார வசூல் விவரம்!
தோழாவின் சென்னை வசூல் விவரம் வெளிவந்தது!
விஜய், அஜித் பட சாதனையை முறியடித்த கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions