‘தோழா’ மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க காத்திருக்கும் நாகர்ஜுனா!

Bookmark and Share

‘தோழா’ மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க காத்திருக்கும் நாகர்ஜுனா!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. தெலுங்கில் இப்படத்துக்கு ஊபிரி என பெயரிட்டுள்ளனர்.

நாகர்ஜுனா நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான மனம், சொக்கடே சின்னி நயன ஆகிய இரண்டு படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன. எனவே ஊபிரி படத்தின் மூலம் அவர் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா என ஆந்திர ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions