கார்த்தியின் தோழா ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

கார்த்தியின் தோழா ரிலீஸ் தேதி வெளியானது!

பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜுனா மற்றும் தமன்னா நடித்துவரும் தோழா படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வரும் மார்ச் 25-ம் தேதியன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் The Intouchabeles எனும் பிரெஞ்ச் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions