மிரள வைக்கும் தோழா படத்தின் முதல் 5 நாள் வசூல் விவரம்!

Bookmark and Share

மிரள வைக்கும் தோழா படத்தின் முதல் 5 நாள் வசூல் விவரம்!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் தற்போது வரை ரூ. 10 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்தி கேரியரில் அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஓபனிங் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions