உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ பிச்சர்ஸ் தோழா’ படத்திற்கு பாராட்டு!

Bookmark and Share

 உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ பிச்சர்ஸ் தோழா’ படத்திற்கு பாராட்டு!

சமீபத்தில் வெளியான தோழா திரைப்படம், அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ சினிமாஸ் தனது பாராட்டு மழையை தோழா படத்திற்கு பொழிந்துள்ளது.

சுமார் 120 ஆண்டிற்கு முன் பிறந்தது ‘கௌமான்ட்’ நிறுவனம்; இந்நிறுவனத்தால் 2011 ஆம் ஆண்டு பிரான்ஸில் வெளியான திரைப்படம் தான் ‘தி இன்டச்சபல்ஸ்’.

இந்த படத்தை முதன் முதலில் ரீமேக் செய்த தோழாபடக்குழுவினரையும், குறுகிய காலத்தில் இதனை தயாரித்து வழங்கிய PVP சினிமாஸிற்கும் தனது மனமார்ந்த நன்றிகளை ‘கௌமான்ட்’ நிறுவனம் தெரியப்படுத்தி உள்ளது.

மேலும் இப்படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுத்தந்தகுநீத் மோங்கா அவர்களுக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளது ‘கௌமான்ட்’ சினிமாஸ்.

 


Post your comment





Related News
காஷ்மோரா டிராக் லிஸ்ட் வெளியானது!
100 கோடி வசூலில் இணைந்த கார்த்தியின் தோழா!
ஹாலிவுட்டில் ரீமேக்காகும் கார்த்தியின் தோழா!
பிரெஞ்சு தயாரிப்பாளரிடம் இருந்து பாராட்டு பெற்ற தோழா!
ஹிந்தியில் தோழாவை ரீமேக் செய்யும் பிரபல இயக்குனர்!
தோழா படத்தின் அதிகாரப்பூர்வ பிரம்மாண்டமான வசூல் விவரம்!
மிரள வைக்கும் தோழா படத்தின் முதல் 5 நாள் வசூல் விவரம்!
பிரமிக்க வைக்கும் தோழா படத்தின் முதல் வார வசூல் விவரம்!
தோழாவின் சென்னை வசூல் விவரம் வெளிவந்தது!
விஜய், அஜித் பட சாதனையை முறியடித்த கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions