தோழா படத்தின் அதிகாரப்பூர்வ பிரம்மாண்டமான வசூல் விவரம்!

Bookmark and Share

தோழா படத்தின் அதிகாரப்பூர்வ பிரம்மாண்டமான வசூல் விவரம்!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது.

இந்நிலையில் இந்த இரு மொழிகளையும் சேர்த்து இந்தியாவில் மட்டும் இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 28 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் USA-வில் 163 திரையரங்குகளில் இப்படம் 904,000 டாலர்கள் வசூல் செய்துள்ளதாம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions