கார்த்தியின் தோழாவை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!

Bookmark and Share

கார்த்தியின் தோழாவை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது. இதன் தெலுங்கு பதிப்பை பார்த்துவிட்டு இயக்குனர் ராஜமௌலி பாராட்டியதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது அவருடன் இணைந்து இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு ஆகியோரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். தோழாவின் கலக்ஷன் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions